சனி, 18 டிசம்பர், 2021

இயற்கையின் சிறப்பு

 வானும் முகிலும் கடலும் அலையும்

நிலவும் குளிரும் மலரும் வாசமும்
புல்லும் பனியும் குளமும் தாமரையும்
பனியும் வெண்மையும் ஆலும் விழுதும்
குழலும் மூங்கிலும் உறுதியும் தேக்கும்
சேறும் செந்தாமரையும் பூக்களும் மாலையும்
கதிர்களும் கதிரவனும் மின்னலும் இடியும்
சார்ந்தே தோன்றும் இயற்கையின் சிறப்பும்
இறையொடு தமிழும் என்னில் வாழுமென்றும்

கருத்துகள் இல்லை: