சனி, 18 டிசம்பர், 2021

நட்பு தொடர் வண்டி

 தனக்கென தனிப்பாணி சம்பந்தம்

காலம் தவறாத அந்தோணி
சடக்கென கோபமுறும் அசோக்
சாதுவான சாமி இராஜேந்திரன்
குடும்ப உறவுக்கு குணா
சினிமா உலகமே சுந்தர்
ஓசூர் துணைவன் மோகன்
ஆட்கோவில் அண்ணன் ராமன்
அயல்நாட்டில் அருமை சுரேஷ்
வழிகாட்டி என்றும் சுந்தர்
தினமும் கதிரவனோடு சுரேஷ்
கவிதைக்கு திராவிடர் கலை
கருத்துக்கு ஓவியர் ஞானி
குழுவுக்கு தலை கபீர்
விளக்க உரைக்கு சிவா
விட்டதும் தொட்டதும் பலவும்
நட்புக்கு இவரும் பலரும்
இவரன்றி போகாது ஒருநாளும்
இனிய வாழ்வுக்கு வேண்டுவது
இணையற்ற நட்பின் துணை
(நட்பு தொடர் வண்டி

கருத்துகள் இல்லை: