சனி, 18 டிசம்பர், 2021

நல்ல புள்ளிங்கோ

  எங்க புள்ளிங்கோ நல்ல புள்ளிங்கோ

எல்லா திசைலும் ஊர்லயும் இருக்காங்கோ
கட்சிக்கு கருத்துக்கு சண்டை போடுவாங்க
கடைசிக்கு ஒண்ணா சேந்துப்பாங்க சிரிப்பாங்க
என்னமா ரவுசு காட்டுவாங்க உதாருடுவாங்க
எங்கண்ணா சொன்னா கேட்டுப்பாங்க நல்லப்பசங்க
கானா பாடுவாங்க கவிதை எழுதுவாங்க
போனா போதுன்னு பாட்டு பாடுவாங்க
விஞ்ஞானம் பேசுவாங்க வியாக்யானம் பண்ணுவாங்க
மெய்ஞானம் சொல்வாங்க மெய்யாலுமே நல்லவங்க
அடிச்சுப்பாங்க புடிச்சுப்பாங்க ஆனாக்க சேந்துப்பாங்க
அக்கடான்னு சிலபேரு சும்மனாச்சும் இருப்பாங்க

கருத்துகள் இல்லை: