சனி, 18 டிசம்பர், 2021

ஆடுவது ஆட்டம்

 ஆடுவது ஆட்டம்

தப்பாட்டம் தவறாட்டம்
தாளம் தப்பிய ஆட்டம்
விட்டில் பூச்சி நெருப்பில்
விளையாட ஆசை
கொட்டும் வரை தேள்
கொடுக்கு அழகானதே
பட்டபின்பே பகுத்தறிவர்
பரிதாபம் இவர் நிலையே !

கருத்துகள் இல்லை: