வியாழன், 12 ஜூன், 2025

ஓவென்ற மழை

 ஓவென்ற மழை நின்றது

ஓசையது மெல்லக் குறைந்தது
ஓடையாக நீரும் சென்றது
ஓடியது வெள்ளம் போன்றது
ஊரெங்கும் வெள்ளக் காடானது
பாரங்கே கடல் போன்றது
போதுமா இவ்வளவே என்றது
போதுமே போய்வா என்றது
கத்தரி எங்கே போனது
சத்தமாய் குளிர் கேட்டது
May be an image of body of water and text that says "gettyimages® Credit: Credit:sarayutThaneerat Credit:sarayutTh sarayut Thaneerat 1383026300"
All reactions:
Prasad Gupta Doolapeta, Indira Prabhakar Reddy and 5 others

கருத்துகள் இல்லை: