வியாழன், 12 ஜூன், 2025

எண்ணப்பறவை

 மறந்து போகுமோ

பறந்து செல்லுமோ
திசைமாறிப் போகுமோ
இசையோடு ஒலிக்குமோ
கூடுவிட்டுப் பாயுமோ
நாடுகடந்து திரியுமோ
ஏட்டினிலே அடங்குமோ
பாட்டினிலே மிளிருமோ
காட்டினிலே வலம்வருமோ
காலம்கடந்து நிற்குமோ
எண்ணப்பறவை ஒன்றுதான்
எத்தனைவேடம் கொள்ளுமோ ?

கருத்துகள் இல்லை: