வியாழன், 12 ஜூன், 2025

நட்பென்பது

 நட்பென்பது நாலும் தெரிந்தது

உடனோடு வருவது உயிரானது
பலனை எதிர்பாரா பண்பது
பசுமை நினைவுகள் தருவது
உறவானது உறுதுணை ஆவது
உன்னோடும் என்னோடும் கலந்தது
தொடர்வது நெடுங்காலம் நம்மோடு
தொலையாத பொருளாய் என்றும்

கருத்துகள் இல்லை: