வியாழன், 12 ஜூன், 2025

வில்லில் தொடுத்த அம்பு

 வில்லில் தொடுத்த அம்பு

பாவங்கள் களையட்டும்
அன்பென்ற அம்பு
மனங்களை துளைக்கட்டும்
அனைவரும் சமமென்ற
அருமை புரியட்டும்
எதுவும் யார்க்கும்
சொந்தம் இல்லை
வந்ததும் வெறுங்கை
போவதும் வெறுங்கை
இடையினில் ஏனிந்த
வேற்றுமை நாடகம்
இனியவை கூறியே
இன்புற்றிருப்போம் என்றும் !
விசயன்
(Chat GPT translation below :
The Arrow shot from the Bow
May it pierce and rid us of all sins.
Let the arrow called Love
Pierce through every heart.
May the truth that all are equal
Shine clear in everyone’s mind.
Nothing belongs to anyone —
We come empty-handed,
And leave the same way.
So why stage
This drama of division in between?
Let us speak only of what is sweet,
And dwell forever in joy!
May be a doodle of 1 person
All reactions:
Bethany Webster, Singaravelan Thirumalaisamy and 2 others

கருத்துகள் இல்லை: