வியாழன், 12 ஜூன், 2025

ஒரு குடையின் கீழ். ஓய்வு

 ஒரு குடையின் கீழ். ஓய்வு

ஒன்றா இரண்டா நினைவுகள்
ஆயிரம் தோன்றி மறையும்
ஆறுதல் தேடி அலையும்
தோள் சாயத் தேடும்
தோழமை வந்து சேரும்
ஆண்டுகள் ஓடி மறையும்
ஆதவன் மறைதல் போல
காலம் உருமாறி நீளும்
காலன் வரும் வரையில்
May be a doodle of 1 person
All reactions:
Indira Prabhakar Reddy, Tut Teja and 5 others

கருத்துகள் இல்லை: