கரை தொடும் அலைகள்
கனா போன்ற காலம்
கடந்தே போனது
நடந்த கால்கள்
நலிந்தும் போனது
ஆயிரம் கேள்விகள்
ஆரிடம் கேட்பது
விடைகள் உண்டோ ?
வியந்து பார்த்தேன்
மனிதன் வந்தான்
மணலின் கணக்காய்
மாற்றம் இல்லை
நாற்றம் தன்னில்
சாக்கடை சாதிகள்
சாக்காடே இல்லை
தொலைந்து விடுமோ என்று நினைத்து தொலையாமல் போகவே இந்த தூது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக