திங்கள், 31 அக்டோபர், 2022

நிரந்தரம் எதுவுமில்லை

 நிரந்தரம் எதுவுமில்லை

நிதமும் சண்டை
காணாத ஒன்றுக்கு
வீணான விவாதம்
உனக்குப் பிடித்தது
எனக்கும் பிடிக்குமா
முயலுக்கு மூன்றேகால்
கயலிங்கு குருடு
கற்றது மறந்தது
சொற்களில் சோதனை
பற்றது விட்டுவா
முற்றிலும் துறந்திடு
சொன்னவர் சென்றனர்
பின்னவர் பேதலித்தனர்
இன்று இருப்பது
என்றும் இருக்குமா
கேள்வி தினமும்
பதில் உண்டா ?

கருத்துகள் இல்லை: