வெள்ளி, 8 மே, 2026

நிமிர்

தலை குனிந்த நாட்கள் போயின நிமிர் வலை வீசும் கயவர் தவிர்த்து நிமிர் வன்மம் பேசும் மனிதரை விலகி நிமிர் சாதி வெறியரை அறவே வெறுத்து நிமிர் மோதிப் பார் மூடரோடு குனியாதே நிமிர் பொய்யர் உலகில் உண்மை உரைத்து நிமிர் பொறாமை கொள்வது தவறென்று உணர்ந்து நிமி்ர் நிமிர் நேராக வளையாத முதுகு கொண்டு திமிர் கொள்வது தவறில்லை நல்ல செயலில் கவி பாடும் கவிஞர் குழுவில் நானும் புவி எங்கும் பரந்த நிமிர் வட்டமதில் ஞாயிறு உதயம் வாரம் ஒரு முறை ஞாலத்துக் கவிகள் கலந்து சிறப்பிக்க மிளிரும்

கருத்துகள் இல்லை: