வெள்ளி, 8 மே, 2026

வாழ்க்கையொரு வட்டம்

எழுதியே தீருமின் பழுதில்லை காண் வானமும் வசப்படும் வண்ணமும் வசப்படும் புதுமை தோன்றும் பழமை திரும்பும் வாழ்க்கையொரு வட்டம் வளைந்தும் நெளிந்தும் வணங்கிப் போதல்நன்றே

கருத்துகள் இல்லை: