வெள்ளி, 8 மே, 2026

காலச் சக்கரம்

காலச் சக்கரம் உருண் டோடும் காட்சித் திரைகள் மாறி நிற்கும் கனவுக் காட்சிகள் மறைந்து போகும் கலையாத நினைவுகள் நெஞ்சில் பதியும் வாலிபம் மறைந்து வயோதிகம் தோன்றும் தோலின் சுருக்கம் உடலில் கண்டிடும் உயரப் பறப்பது இறங்கியே தீரும் அயராத உழைப்பு அடங்கிப் போகும் அனைத்தும் மனித வாழ்வின் சரித்திரம் அத்தியாயங்கள் மட்டும் கூடும் நூலது

கருத்துகள் இல்லை: